தினமும் பல் தேய்க்கிறோம்.. ஆனா சரியா தேய்க்கிறோமா இனிமே தெரிஞ்சுக்கங்க பல் பத்திரமா இருக்கும்..

 Dental Clinic in karamadai, Dr. Vinis Dental Clinic, Pallivaasal Street, Karamadai, 9585996199


அன்றாடம் செய்ய வேண்டிய காலை கடனில் பல் துலக்குதலும் ஒன்று. இதை உரிய முறையில் கடைபிடிக்காவிட்டால் ஈறுகளில் இரத்த கசி வும், வீக்கம், வாய் துர்நாற்றம், சொத்தை என்று பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.முறையாக பல் துலக்கும் போது பற்களை ஆரோக்கி யமாக வைத்திருக்கலாம். பல் துலக்கும் போது என்ன செய்ய வேண்டும், எப்படி தேய்க்க வேண்டும் எவ்வளவு நேரம் தேய்க்க வேண்டும் என்று ஒவ்வொன்றையும் மருத்துவத்துறை விளக்கி வருகிறது. இது குறித்து பார்க்கலாமா?


​பல் துலக்குதல்

பிறந்த குழந்தைக்கு பல் முளைத்து வரும் போதே பல் துலக்கும் பழக்கத்தை கற்று தர வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள் மருத்துவர்கள். பல் சுத்தம் என்பது சிறுவயது முதலே பழக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் வளர வளர பற்களும் ஆரோக்கியமாக இருக்கும்.


முன்பு வேப்பங்குச்சி, ஆலங்குச்சி,எருக்கு, இலந்தை குச்சி போன்றவற்றில் பல் தேய்த்து வந்த முன் னோர்கள் நரை வந்த பிறகும் கூட பற்களை ஆரோக்கியமாக வைத்திருந்தார்கள். அப்போது இள வயதிலேயே பற்களில் சொத்தை உண்டாகி வேர் சிகிச்சை அளவுக்கு போய்விட்டோம். ஆனால் பற்கள் பராமரிப்பில் பல் துலக்குதலை முறையாக செய்தாலே பல் ஆரோக்கியம் காக்கப்படும். எப்படி பல் துலக்குவது என்பது குறித்து பார்க்கலாம்.




Comments

Popular posts from this blog